100 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்கையே அதிரவைத்த முருகதாஸின் 5 திரைப்படங்கள்..! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமா இருக்கே..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் ஆரம்பத்தில் இருந்து இவர் இயக்கும் திரைப்படங்கள் அரசியல் சார்ந்த விஷயங்களும் சமூக சார்ந்த விஷயங்களும் உள்ளதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இவர் இயக்கிய திரைப்படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்கள் பற்றிய விவரம் இதோ.

ரமணா திரைப்படம் மனது சினிமாவை தாண்டி அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள் பலர் தவறாக நடந்து கொள்வதை இத்திரைப்படத்தின் மூலம் சுட்டிக்காட்டிய விஜயகாந்த்  வசனங்கள் என்றும் ரசிகர்களிடையே மிகுந்து கிடைக்கிறது.

கஜினி திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயற்றியது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்து இருப்பார் மேலும் இத்திரைப்படத்தில் அவர் ஒரு ஞாபக மறதி உள்ள ஆளாக நடித்திருப்பார் விசித்திரமான இந்த கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு இத்திரைப்படத்தின் மூலம் பெயரும் புகழும் உருவாகின.

ஏழாம் அறிவு இந்த திரைப்படமானது சீனாவிலிருந்து வரும் ஒருவர் மூலமாக மற்றவருக்கு ஒரு வைரஸ் பரவுகிறது இதனை அழிப்பதற்கு போதிதர்மன் அதற்கான வழியை காட்டுவார் இத்திரைப்படமானது 100 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

துப்பாக்கி திரைப்படம் ஆனது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியது இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருப்பார்.  இவர் உருவான இந்த திரைப்படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் என்ற பயங்கரவாதிகளை எவ்வாறு அழிப்பது என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

vijay
vijay

கத்தி திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மட்டுமல்லாமல் கதாநாயகியாக சமந்தா நடித்து இருப்பார். மேலும் இத் திரைப்படமானது கார்ப்பரேட் கம்பெனி மூலமாக தண்ணீரை இழந்து விவசாயிகள் விவசாயம் செய்யாமல் கஷ்டப்படும்  விவசாயிகளுக்கு உதவுவதே இத் திரைப்படத்தின் கதையாகும்.

Leave a Comment