5 அடி நடிகருக்கு 6 அடி கதாநாயகியா..? மீண்டும் கவலைக்கிடத்தில் நடிகர் சூர்யா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவோர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவை வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பிரபல கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என பட குழுமினார்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.  இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சூர்யா அவர்கள் பாலா இயக்கத்தில் நடந்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என செய்திகள் வெளிவந்த நிலையில் அதன் பிறகு தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என தெரியவந்துள்ளது.

அந்த வகையில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தை உருவாகும் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா அவர்களை நடிக்க வைக்க வேண்டும் என பட குழுவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இருந்தால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் பூஜா நடிப்பார் எனவும் அவை அதிகாரவூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

surya-1
surya-1

அதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே சமீபத்தில் தளபதி விஜய் உடன் நடித்த பேஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் திரைப்பட வாய்ப்பிலும் கமிட்டாகவில்லை என கூறியுள்ளார்கள்.

Leave a Comment