தோல்வியை துளி கூட சந்திக்காத 5 இயக்குனர்கள்..! ரஜினி முதல் அஜித் வரை இவர்களுக்கு தான் வெயிட்டிங்..!

சினிமா மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் வெற்றி தோல்வி என்பது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் மிக கவனமாக இருந்தும் கூட பல்வேறு பிரபலங்கள் தோல்வியை சந்தித்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தோல்வியை துளி கூட சந்திக்காத ஐந்த இயக்குனர்கள் உள்ளார்கள்.

அந்த வகையில் ரஜினி தனுஷ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இவர்களுடைய இயக்கத்தில் எப்பொழுது நடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினி அஜித் தனுஷ் போன்ற ஹீரோக்கள் லோகேஷ் இயக்கத்தில் எப்பொழுது நடிக்கலாம் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தோல்வியை துளி கூட சந்திக்காத அந்த ஐந்து இயக்குனர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க ராஜமவுலி இவர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு திரைப்படத்தை உருவாக்குகிறார் அந்த வகையில் பாகுபலி திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும்.

இயக்குனர் வெற்றிமாறன்  இவரை தனுஷின் ஆஸ்தான இயக்குனர் என்றே சொல்லலாம் அந்த வகையில் தனுஷ் உடன் இணைந்து பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் போன்ற பல திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தேசிய விருது பெறுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்பொழுது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அட்லி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லி இவர் அதன்பிறகு தளபதி விஜய் வைத்து தெறி மெர்சல் பிகில் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கிய மாபெரும் வெற்றி கொடுத்துள்ளார் தற்பொழுது நமது இயக்குனர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் அதன் பிறகு கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தற்போது நமது லோகேஷ் கனகராஜ் அவர்கள்  விஜயின் 67 வது திரைப்படத்தை இயக்க உள்ளார்.

புஷ்கர் காயத்ரி  இவர் தமிழ் சினிமாவில் ஓரம்போ குவாட்டர் கட்டிங் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளர் மேலும் இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் அமைந்துள்ளது மேலும் இவர் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க போவதாக ஒரு தகவல்கள் வெளியாகி வருகிறது.

Leave a Comment