திரைத்துறையில் அமைதியாக நடித்து வந்த கஸ்தூரி. அதன் பின்பு பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று பாரபச்சம் பார்க்காமல் போட்டு வறுத்து எடுத்தார் நடிகை கஸ்தூரி. தவறுகள் எந்த இடத்தில் இருந்தாலும் உடனடியாக அதற்காக குரல் கொடுப்பவர் நடிகை கஸ்தூரி.தவறுகள் எந்த இடத்தில் நடந்தாலும் அதற்கு எதிராக குரல் மட்டும் கொடுக்காமல் சரமாரியான கேள்விகளை எழுப்புவர்.
இதேபோன்று முகநூலிலும் தனது கருத்துகளை பதிவிட்டு மிகப் பெரிய சர்ச்சையை கிளப்புவார் கஸ்தூரி. தமிழ் திரையுலகில் மறுபடியும் காலெடுத்து விடுத்துள்ள கஸ்தூரி அவர்களுக்கு தற்பொழுது சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த கஸ்தூரி அதன்பின்பு தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதேபோன்ற தற்பொழுது கேரளா சென்று உள்ள கஸ்தூரி கடற்கரை ஓரங்களில் நின்று தனது தொடை தெரியுமாறு நின்று புகைப்படங்களை எடுத்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் 45 வயதில் இது தேவையா என கஸ்தூரியை கலாய்த்து வருகிறார்கள்.
![kasthuri](http://localhost/tamilnew/wp-content/uploads/2020/02/86419717-1482776311900173-2643089703925972992-o-jpg.jpg)
![kasthuri](http://localhost/tamilnew/wp-content/uploads/2020/02/86615300-1482776358566835-5461638013123559424-o-jpg-1.jpg)
![kasthuri](http://localhost/tamilnew/wp-content/uploads/2020/02/86700634-1482776151900189-2628956555692736512-o-jpg.jpg)