43வயதுலையும் இளசுகளை திக்கு முக்காடவைக்கும் விஸ்வருபம் பட நடிகை !!

Actress Poojakumar new look photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பூஜாகுமார். இவர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் தமிழ் திரையுலகில் re-entry கொடுத்து அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் இப்படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம்-2 படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தொடர்ந்து கமல் நடிக்கும் பெரும்பாலான படங்களில் இவர் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடைசியாக கமலுடன் சேர்ந்து உத்தமவில்லன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும் பூஜாகுமார் மற்றும் கமல் ஆகியோர் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வது வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் ஊடகங்கள் மற்றும் நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா குமார் அவர்கள் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த நிலையில், கமலஹாசன் அவரை கண்டுபிடித்து விஸ்வரூபம் படத்தில் கமிட் ஆக்கினார் என்பது குறிப்பிடதக்கது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர் தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது கிளாமராக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்.

pooja kumar
pooja kumar

Leave a Comment