42 வயது ஆண்டியால் பூண்டியான பிரபல நடிகர்..! மாப்பிள்ளைக்கு வெடகோழிய விட கெழகோழிதான் பிடிக்கும் போல..!

0
actress-42
actress-42

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை தன் பின்னே அலைய வைத்த பிரபல நடிகர் ஒருவர் தற்பொழுது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் போய்விட்டது. அந்த வகையில் ஒரு நேரத்தில் மிகவும் பிசியாக நடித்த வந்த நமது நடிகர் திரைப்படத்தில் கதாநாயகனாகp நடிப்பது மட்டுமில்லாமல் வில்லன் குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி இருந்தார்.

இதன் காரணமாகவே இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது மட்டுமில்லாமல் இவருக்காக ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது ஆனால் சமீபத்தில் நமது நடிகர் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார் அதற்கு சகலமும் தாராளம் கட்டிய 42 வயது ஆன்ட்டி தான் காரணம் என தெரியவந்த நிலையில் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

ஏனென்றால் நமது நடிகர் பொருத்தவரை நல்ல பெயர் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடைய பெயர் ஒரு பெண் மூலமாக கெட்டுப் போனதன் காரணமாக ரசிகர்கள் பலரும் வேதனையை சுமக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் இவர்கள் பிசியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு இந்த பெண்மணி மேனேஜராக இருந்து வந்தார்.

மேலும் அவர்தான் இந்த நடிகரின் கால்ஷீட் மற்றும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பரிசளித்து கூறுவர் அந்த வகையில் நடிகரை சந்திக்க வேண்டும் என்றால் நமது ஆண்டியை தான் முதலில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சந்திக்க வேண்டும் அந்த வகையில் நமது நடிகர் எந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்க கூடாது என்பதை கூறுவது நமது ஆன்ட்டி தான் அந்த அளவிற்கு நமது ஆன்ட்டியிடம் நமது இளம் நடிகர் நெருக்கம் காட்டி வந்தார்.

இதன் காரணமாகவே நமது நடிகருக்கு நாளுக்கு நாள் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது மட்டுமில்லாமல் முழு நேரமும் நமது ஆண்டியுடன் செலவழிக்க ஆரம்பித்து விட்டார் மேலும் இதனை தொடர்ந்து அவரால் சினிமாவில் அதிக கவனம் செலுத்த முடியாது காரணமாக பிறை உலகம் அவரை ஒதுக்கி வைக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் இதை எதையும் கண்டு கொள்ளாத நமது நடிகர் தன்னுடைய போக்கில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.