41 வயதில் மேக் அப் இல்லமால் நச்சின்னு இருக்கும் மாளவிகா.! தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

0

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் அஜீத் குமாருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் வளரத் தொடங்கினார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சந்திரமுகி ,வியாபாரி,திருட்டுப்பயலே, வெற்றிக்கொடிகட்டு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அவர் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அத்தகைய படத்தின் முலம் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார்.மேலும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டு பிரபலமடைந்தார் அந்தவகையில் இவர் பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் குத்தாட்டம் போட்டுயுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டும் தனது திறமையை வளர்த்துக் கொள்ளாமல் பிறமொழி இந்தி,தெலுங்கு போன்றவற்றிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தார் வலம் வந்த மாளவிகா 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது செட்டில் ஆகி உள்ளார் மேலும் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று,பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

திருமணமான பிறகு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார் தற்பொழுது இவர் தனது குடும்பங்களுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் இருப்பினும் இவரைப் பற்றிய செய்திகள் சமீப காலமாக வெளிவராததால் என்ன பண்ணுகிறார் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 41 வயது ஆகும் மாளவிகா மேக் அப் இல்லமால் செம்ம இருக்கும் புகைப்படம்.  இதோ அந்த புகைப்படம்.

malavika
malavika