சரத்குமாருடன் காதல் லீலையில் சிக்கிய 4 நடிகைகள்.! ஒரே நடிகையை இரண்டு பேர் காதலித்த கேவலம்…

0
sarathkumar
sarathkumar

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சரத்குமார் இவர் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் அவர்கள் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சரத்குமார் ஆரம்ப காலகட்டத்தில் பல காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அப்படி நடிகர் சரத்குமார் காதலித்த விவகாரத்தில் சிக்கிய நான்கு நடிகைகளை பற்றிதான் தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நக்மா:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இளசுகளின் கனவு கண்ணியாகவும் வலம் வந்தவர் நடிகை நக்மா. இவர் பிரபு தேவா, கார்த்திக், ரஜினி, உள்ளிட்ட பல டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் அந்த வகையில் சரத்குமார் உடன் நடிக்கும் போது நக்மா மீது சரத்குமாருக்கு காதல் தொல்லை ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் நடிகை நக்மா சினிமாவை விட்டு ஒதுங்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மீனா :- நடிகை மீனா அவர்கள் சரத்குமாருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார் அப்போது நடிகை மீனா மீது நடிகர் சரத்குமாருக்கு காதல் ஏற்படவே மீனாவின் வீட்டை தேடி போய் பெண் கேட்டு இருக்கிறார் ஆனால் அந்த சமயத்தில் மீனா வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததால் அவருடைய தாய் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதனால் நடிகர் சரத்குமார் மீனாவின் வீட்டை விட்டு வெளியேறினார்.

சுகன்யா:- தன்னுடைய வசீகரமான அழகினாலும் நடிப்பினாலும் ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை சுகன்யா. இவர் விஜயகாந்த், கார்த்திக், பிரபு, கமல், என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் சரத்குமார் உடன் நடிக்கும் போது இவர் மீது சரத்குமார் காதல் வயதில் சிக்கிக்கொண்டார்.

ஹீரோ :- 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹீரா இவர் கமல், அஜித், என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஹீரோ மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரும் அந்த சமயத்தில் காதலித்து வந்ததாக தகவல் வழிவெளியாகி இருந்தது அந்த நேரத்தில் நடிகர் சரத்குமாரும் ஹீரோவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது ஆனால் அப்போது ஹீரோ அஜித்தை காதலித்து வந்ததால் சரத்குமாரின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.