35 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் த்ரிஷா சுற்றிவர என்ன காரணம் தெரியுமா.? வெளிவரும் உண்மை தகவல்.

0
trisha
trisha

சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர். இப்பொழுதும் டாப் ஹீரோகளுடன் நடிப்பது மற்றும் சோலோ படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவரது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது இந்த படத்தில் நடிகை த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் இந்த படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் வாங்கிய நிலையில் பெரிய அளவில் ரீச்சாகி வெற்றி பெற்றதால்..

தற்போது தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார் ஆம் தற்பொழுது புதிய படங்களில் நடிக்க நடிகை த்ரிஷா மூன்று கோடி சம்பளம் கேட்கிறார் தற்பொழுது திரிஷா கையில் ஏகே 62 தளபதியை 67 ஆகிய படங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ந்து சினிமா உலகில் வெற்றியை கண்டு வந்தாலும்..

இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தான் அவரது ரசிகர்களை பெரிதும் வருத்தம் அடைய செய்கிறது. 35 வயதை கடந்த த்ரிஷா இதுவரை திருமணம் பண்ணிக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா பொதுவாக பொழுதுபோக்கில் அதிகமான ஆர்வம் உள்ளவர் இரவானால் போதும் அனைத்து பப்,  பார் என சென்று கையில் மது பாட்டிலுடன் சூற்றும் பழக்கம் திரிஷாவுக்கு பல ஆண்டுகளாக உள்ளதாம்.

திருமணம் செய்து கொண்டால் இந்த ஒரு விஷயம் செய்ய முடியாது என்பதால் த்ரிஷா திருமணத்தை எப்பொழுதுமே ஒதுங்கி வருகிறாராம்.  மேலும் திருமணம் செய்து கொண்டால் தனது அனைத்து சுதந்திரமும் பறிபோகி விடும் என்று நினைத்தே அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப்பாகி வருகிறாராம்.