33 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஜய் பட நடிகை.? வைரலாகும் வீடியோ.!

தமிழ் திரையுலகில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்திருப்பவர் விஜய் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அந்த வகையில் பார்த்தால் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பல கோடி வரை வசூல் செய்த திரைப்படம் தான் கில்லி.

இந்தத் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடிகை த்ரிஷா மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பவர் தான் ஜெனிபர் இவர் கில்லி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவருக்கு வயது 19 ஆகும் ஆனால் தற்பொழுது இவரது வயது 33 ஆகிவிட்டது திருமணம் செய்து கொள்ளாமல் மேக்கப் ஆர்டிஸ்ட் பணியை செய்து வருகிறார்.

எதற்காக இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதை பார்த்து சமுதாயம் பேசும் பேச்சுக்கு தற்பொழுது அவர் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்கும் என்பது அனைவரும் பார்த்த விஷயம் தான் அதிலும் குறிப்பாக விஜய் இவரை அடிக்கடி ஏமாற்றிக் கொண்டே இருப்பார்.

அந்த திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வந்தார். ஆனால் தற்பொழுது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள் ஏனென்றால் இந்த வீடியோவில் நிறைய விஷயங்களை கூறும் விதமாக பதிவு செய்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment