ஆத்தாடி 3 படத்தில் ஷுருதிஹசனின் தங்கையாக நடித்த நடிகையா இது.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1சீசன் 6 கலந்துகொண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த நிலையில் இவர் நடன திறமையினால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி  சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் திரையுலகிற்கு அறிமுகமான 3 படத்தின் மூலம் சுருதிஹாசனின் தங்கையாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது உடல் எடை கூடியதால் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படி காம பார்வையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

gabriella
3

Leave a Comment

Exit mobile version