ஒரு ஆணுக்காக மல்லுக்கட்டி கொண்ட இரண்டு திருநங்கைகள்.! மூன்றாவதாக வந்த ஆண் பிறகு நடந்த பகீர் சம்பவம்.!

0

ரமேஷ் எனக்குதன் சொந்தம் என சண்டையிட்டுக் கொண்ட இரண்டு திருநங்கைகள் மத்தியில், ஓரினச் சேர்க்கையாளராக மூன்றாவதாக வந்த ஆண், மூன்று பேரில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பனைமத்தூர் என்ற பகுதி அமைந்துள்ளது இந்த பகுதியில் அருகில் சுடுகாடு பக்கத்தில் ஒரு இளைஞர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். அதன்பிறகு அந்த இளைஞனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்பு இளைஞர் எப்படி இறந்தார் என்பதை விசாரணை நடத்தினார்கள் போலீசார் அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது இறந்தவரின் பெயர் ரமேஷ் என்றும் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது இவர் கோவையில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கார் டிரைவராக பணியாற்றி வந்த ரமேஷிற்கு அதே பகுதியில் உள்ள இரண்டு திருநங்கைகள் மிகவும் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த இரண்டு திருநங்கைகளும் பனைமரத்து ஊரை சேர்ந்தவர்கள் அவர்களின் பெயர் மஞ்சு மற்றும் ரைசா என போலீசார் கண்டுபிடித்து உள்ளார்கள், திருநங்கையாக இருக்கும் ரைசாவை ரமேஷ் திருமணம் செய்துள்ளதாக போலீசார் கூறி உள்ளார்கள் அதேபோல் ரைசா மற்றும் ரமேஷ் திருமணம் செய்துகொண்டது மஞ்சுவுக்கு தெரியவந்ததும் இரு திருநங்கைகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இரு திருநங்கைகளுக்கு இடையே போட்டி சண்டையாக மாறியது இந்த சம்பவம் நடைபெற்ற அன்று குளத்தின் அருகே ரைசா, மஞ்சு மற்றும் ரமேஷிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் அதன் பிறகு அருகில் உள்ள சுடுகாடு வரையும் சென்றுள்ளார்கள் அங்கு ரமேஷ் எனக்கு தான் சொந்தம் ரமேஷ் எனக்குதான் சொந்தம் என இரண்டு திருநங்கைகளின் சண்டை போட்டுக்கொண்டு உள்ளார்கள்.

ஆனால் ரமேஷ் எனக்கு இருவரும் முக்கியம் என கூறியுள்ளார் இதனை கேட்டா ரைசா மற்றும் மஞ்சு யாரையாவது ஒருவரை கூறு இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் தன்னை இருவருமே காதலித்ததால் இருவரும் கொலை செய்ய மாட்டார்கள் என தைரியமாக சிரித்துக்கொண்டே நின்றிருக்கிறார் ரமேஷ்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் ஆத்திரத்தில் திடீரென மஞ்சு கத்தியை எடுத்து ரமேசை குத்தி இருக்கிறார் உடனே குத்திய உடன் சத்தம் வரக் கூடாது என்பதற்காக ரைசா வாய்மூடி இருக்கிறார் இருவரும் இணைந்து ரமேசை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள், இந்த விசாரணையில் திருப்புமுனையாக வேறு ஒருவருடன் ரமேஷ் பழக்கத்தில் இருந்து உள்ளார், அதுவும் ஓரினச்சேர்க்கை பழக்கமாக இருந்ததாக கூறுகிறார்கள்.

அந்த ஆணின் பெயர் கவின்  ரமேஷ் தன்னுடன் வரவில்லை என்பதற்காக அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது இதனால் ரமேஷ் யார் கொலை செய்தார் என்று குழப்பத்தில் இருக்கிறார்கள் போலீசார் ஆனால் விசாரணை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.