திருமணம் முடிந்ததும் தனது வேலையை போட்டுக் காட்டிய மூன்றெழுத்து நடிகர்.! மிரட்டல் விட்ட இளம் நடிகை.!

0

இளம் நடிகை ஒருவர் சமீபத்தில் மூன்றெழுத்து நடிகரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த மூன்றெழுத்து நடிகர் ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் கில்லியாக இருந்தவர், தன்னைவிட மிகக் குறைவான வயதுள்ள நடிகையை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு மூன்றெழுத்து நடிகரிடம் இளம் நடிகை தொடர்ந்து படங்களில் நடிப்பேன் அதற்கு நீங்கள் தடை கூறக்கூடாது என கட்டளையிட்டார் அதற்கு சம்மதம் வாங்கிய பிறகு தான் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது. அப்பொழுது அந்த மூன்றெழுத்து நடிகர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் ஆனால் இப்பொழுது முரண்டு பிடிக்கிறார் மூத்த நடிகர்.

படத்தில் நடிப்பதற்காக தனது மனைவியை ஒப்பந்தம் செய்யும் இயக்குனர்களிடம் இவரே போன் செய்து இனி அவர் நடிக்க மாட்டார் என கூறி வந்துள்ளார், சில நாட்கள் கழித்து படவாய்ப்பு வராததால் சந்தேகம் அடைந்த நடிகை அலசி ஆராய்ந்ததில் வெளிவந்தது உண்மை.

இதனால் கடுப்பான நடிகை அந்த மூன்றெழுத்து மூத்த நடிகரிடம் தான் நடிப்பது பிடிக்கவில்லை என்றால் இப்பொழுதே டெமோ செய்துகொள்ளலாம் என மிரட்டியுள்ளார், இதனால் ஆடிப் போய்விட்டாராம் மூன்றெழுத்து நடிகர், ஆனால் தற்பொழுது பொத்திக்கொண்டு இருக்கிறாராம்.