பாத்ரூமை மூடிக்கொண்டு சரக்கு அடிக்கும் மூன்று பெண்கள் வைரலாகும் வீடியோ.!

0
drinking
drinking

பாத்ரூமில் மூன்று பெண்கள் சேர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பாத்ரூமுக்குள் மூட்டிக்கொண்டு மூன்று பெண்கள் உள்ளே இருக்கிறார்கள் அப்பொழுது ஒரு மாணவி மது பாட்டில் ஒன்றை ஓபன் செய்கிறார், அந்த மாணவி மது பாட்டிலை ஓபன் செய்ததும் மற்றொரு மாணவி அந்த பாட்டிலை வாங்கி அப்படியே தனது வாயில் ஊற்றிக் கொள்கிறார்.

இதை பார்த்த மற்ற மாணவிகள் ஏய் அப்படியே குடிக்காத ஏதாவது ஆகிட போகுது என கூறுகிறார்கள் மேலும் மற்றொரு மாணவி பாத்ரூமில் இருக்கும் தண்ணீரை அந்த பாட்டிலில் மிக்ஸ் செய்து அப்படியே குடிக்கிறார், மேலும் இன்னொரு மாணவி மூடியில் ஊற்றி டேஸ்ட் செய்கிறார்.

இந்த மாணவிகள் யார் என்ற விவரம் தெரியவில்லை அதேபோல் இது ஹாஸ்டல் ஆக இருக்கலாம் இல்லை ரூமாக இருக்கலாம் என தெரிகிறது, எது எப்படியோ நாட்டின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் இந்த வீடியோ இணையதளத்தில் படு வேகமாக பரவி வருகிறது.