மக்களே உஷார் இந்த 26 மருந்து மாத்திரை வகை தரமற்றது அரசு அதிரடி.! இதோ லிஸ்ட்

0

மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் விற்பனையில் இருக்கும் 26 மருந்துகள் தரமற்றவை என தெரிவித்துள்ளது.

நமது நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்து மற்றும் மாத்திரைகளை மத்திய மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வைத்து ஆய்வு செய்கிறது அதில் போலியான மருந்துகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் ஜூன் மாதத்தில் 843 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர் அதில் 817 மருந்துகள் மட்டுமே தரத்தில் உதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது, 26 மருந்துகள் போலியாக தரமற்றவையாக இருக்கின்றன கண்டுபிடித்துள்ளார்கள் மத்திய மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம்.

இதன் விவரங்களை மத்திய மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தங்களது https://cdsco.gov.in/opencms/opencms/en/Latest-Alerts/  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது இதில் பாதி போலி மருந்துகள் அனைத்தும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை மேலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்கள்.