22 வயதிலேயே எல்லைமீறிய போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் சிங்கர் பிரகதி.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

சமீபகாலமாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தியும் மொபைல் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தியும் பிரபலமடைந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து விட்டால் கண்டிப்பாக வெள்ளித்திரைக்கு சென்று விடலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

அந்த வகையில் சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள்தான், இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் பிரகதி.

இவர் பிரபல நடிகரான அசோக் செல்வன் என்பவர் மீது காதலில் இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது, ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து என அவரே மறுத்துவிட்டார்.

பல நடிகைகள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்களில் இவரும் ஒருவர் அந்த வகையில் இவரும் சமீபகாலமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் வெப் சீரியஸ் ஒன்றில் கதாநாயகியாக சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்துள்ளார், அந்த காட்சியில் வருவதைப்போல் மேக்கப் போட்டுக்கொண்டு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தான் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதொ அந்த புகைப்படம்

Leave a Comment

Exit mobile version