அனுஷ்கா ஜிலேபி போன்றவர்.. அந்த இடம் எல்லோருக்கும் பிடிக்கும் – பிரபல காமெடி நடிகரின் பேச்சால் எழுந்த சர்ச்சை

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் அனுஷ்கா. இவர் தெலுங்கில் வெளியான “சூப்பர்” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கில் படம் பண்ணி வந்த இவர் தமிழில் ரெண்டு என்னும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு மற்றும் கிளாமர் போன்றவை  பெரிய அளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து தமிழிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் வேட்டைக்காரன், சிங்கம், என்னை அறிந்தால், சகுனி, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம், இரண்டாம் உலகம், லிங்கா என பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்கு..

பிறகு உடல்நிலை தாறுமாறாக ஏறியதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இப்பொழுது வருடத்திற்கு ஒன்னு, ரெண்டு படம் தான் நடித்து வருகிறார் அந்த வகையில் 2023ல் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலி ஷெட்டி  இயக்கம் ஒரு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில்  பிரபல காமெடி நடிகர் ஒருவர்

நடிகை அனுஷ்காவை புகழ்வதாக நினைத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார். அது குறித்து தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம் 2015 ஆம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் உருவான இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியானது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல காமெடி நடிகர் அலி பேசியது என்னவென்றால்..

நடிகை அனுஷ்கா ஜிலேபி போன்றவர் என்றும் எல்லோரும் அவரை விரும்புவார்கள் அதோடு மட்டுமல்லாமல் அனுஷ்காவின் தொடை அழகு எல்லோரையும் மயக்கி விடும் என அப்பொழுது பேசினார் அவர் பெருமைக்காக பேசுவதாக நினைத்து சர்ச்சையை கிளப்பி விட்டார். இந்த சர்ச்சை அப்பொழுது சமூக வலைதள பக்கத்தில் பெரிய அளவில் வைரலானது.

ali
ali

Leave a Comment