டாட்டூ குத்த வேற இடமே கிடைக்கலையா.. வாரிசு நடிகையின் புகைப்படத்தை பார்த்துகழுவி ஊத்தும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் ஈஸியாக   திரையுலகில் நுழைந்து ஹீரோவாகவும், ஹீரோயின்னாகவும் நடித்து வெற்றிகளை கண்டு பிரபலமடைகின்றனர் அந்த வகையில் நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசனின் இரண்டு மகள்களும் திரையுலகில் கொடி கட்டி பறக்கின்றனர்.

குறிப்பாக மூத்த மகள் சுருதிஹாசன் எடுத்த உடனேயே சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு அஜித், விஜய்  என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக மாற்றிக்கொண்டார் இதனால் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்த ஒவ்வொரு படமும் வெற்றி படமாக மாறியது.

அதனால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இப்படி ஓடினாலும், நீஜ வாழ்க்கையிலும் தனக்கு ஏற்றார் போல வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.  சுருதிஹாசன் மைக்கேல் என்பவரை காதலித்து வந்தவர் இதனால் லண்டனுக்கு அடிக்கடி அவர் செல்வதும் மைக்கேல் அடிக்கடி இந்தியா வருவதும் வழக்கமாக இருந்தது..

திடீரென என்ன நினைத்தார்கள் என்று  தெரியவில்லை காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லிவிட்டு சுருதிஹாசன் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி உள்ளார். திரை உலகில் தொடர்ந்து வெற்றியை கண்டு வரும் இவர் அப்போது ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்..

அதுபோல தற்பொழுது தனது முதுகுக்கு பின்னால் இருக்கும் டாட்டூவை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது.. இதை பார்த்த ரசிகர்கள்  டாட்டூ குத்த வேற இடமே கிடைக்கலையா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை ஸ்ருதிஹாசனின் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shruthi
shruthi

Leave a Comment