2025 வருடத்தில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த 5 திரைப்படங்கள்.

5. டூரிஸ்ட் ஃபேமிலி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் உலக அளவில் 90 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்திய அளவில் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

4. விடாமுயற்சி- மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியாகிய இந்த திரைப்படம் உலக அளவில் 130 கோடிக்கும் மேல் இந்திய அளவில் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

3. டிராகன் – பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் உலக அளவில் 150 கோடியும் இந்திய அளவில் 85 கோடியும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

2. குட் பேட் அக்லி – அஜித் நடிப்பில் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் உலக அளவில் 250 கோடிக்கும் மேல் இந்திய அளவில் 147 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

1. கூலி – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் உலக அளவில் 500 கோடிக்கும் மேல் இந்திய அளவில் 180 கோடிக்கு மேலையும் வசூல் செய்து சாதனை படைத்தது.