2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வசூலில் மண்ணை கவ்விய திரைப்படங்கள்.! அட இத்தனை முன்னணி நடிகர்களின் திரைப்படமா.? இதோ முழு லிஸ்ட்

இந்த 2023 ஆம் வருடம் ஆரம்பமே அசத்தலாக இருக்கப் போகிறது அதற்கு காரணம் ஆரம்பத்திலேயே அஜித் விஜய் ஆகிய இருவரின் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது அஜித்தின் துணிவு  திரைப்படமும் விஜய்க்கு வாரிசு திரைப்படமும் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெளியாக இருக்கிறது அதனால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருப்பதால் பிரபலங்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடந்த வருடம் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகியது அதுமட்டுமில்லாமல் ஓட்டிட்டு தளங்களிலும் பல திரைப்படங்கள் வெளியாகியது இந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் நல்ல கதை உள்ள திரைப்படங்களும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அதேபோல் இந்த வருடம் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகவதால் அடுத்தடுத்து முன்னாடி நடிகர்களின் திரைப்படம் வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த வருடம் டாப் நடிகர்களின் திரைப்படம் வெளியாகியது அதில் சில திரைப்படங்கள் வெற்றியடைந்தாலும் பெரிய நடிகர்களின் திரைப்படம் தோல்வியை சந்தித்தது அப்படி கடந்த வருடம் பெரிய நடிகர்களின் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் வெளியாகிய திரைப்படம் என நஷ்டத்தில் முடிந்த திரைப்படங்களின் லிஸ்டை இங்கே காணலாம்.

பீஸ்ட், கோப்ரா, எதற்கும் துணிந்தவன், பிரின்ஸ், நானே வருவேன், தி லெஜன்ட், வீரமே வாகை சூடும், கேப்டன், டிஎஸ்பி, லத்தி. ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியை அடைந்த திரைப்படங்கள்.

Leave a Comment