2022 – ல் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த 5 ஹீரோயின்கள்.! லிஸ்ட்டில் இடம் பிடிக்க தவறிய நயன்தாரா..

வருடம் முடியப்போகிறது என்றால் அந்த வருடத்தில் நடந்த பல சுவாரசியமான தகவல்கள் வெளிவருவது வழக்கம் அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு முடியப்போகிறது அதனால் இந்த வருடத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் மற்றும் வசூல் என ஒவ்வொன்றாக வெளி வருகின்றன அந்த வகையில் 2022 – ல் மிகப்பெரிய  வெற்றி படத்தை கொடுத்த 5 நடிகைகள் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

1. பாலிவுட் நடிகை ஆலியா பட் இந்த ஆண்டு அவருக்கு பொன்னான ஆண்டாக அமைந்துள்ளது ஆம் இந்த ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டார் மேலும் குழந்தையும் இந்த ஆண்டுதான் அவருக்கு பிறந்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த ஆண்டில் அவர் பிரம்மாஸ்திரா, RRR, கங்குபாய் கத்தியவாடி, டார்லிங்ஸ், பல வசூல் வேட்டை ஆடிய படங்களில் நடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

2. மாடல் அழகியான ஸ்ரீநிதி ஷெட்டி  கேஜிஎப் படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த ஆண்டு வெளிவந்த கே ஜி எஃப் 2 திரைப்படம் செம சூப்பராக நடித்த ரசிகர்களின்  கனவு கன்னியாக வலம் வருகிறார். மேலும் இந்த ஆண்டு வெளிவந்த விக்ரமின் கோபுரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கே ஜி எஃப் 2 மிகப் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.

3. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்   தபு இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான திரிஷ்யம் 2, புல் புலையா 2 என்ற படங்கள் மிகப் பெரிய வசூல் வேட்டை ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது. 4. மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர்கள் ஐஸ்வர்யா ராய் மாற்றம் திரிஷா இவர்கள் இருவரும் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தனர்.

அந்த படம் வெளிவந்து 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய உச்சத்தை தொட்டது. நடிகை சமந்தா டாப் ஹீரோக்களுடன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அண்மைக்காலமாக சோலோ படங்களிலும் நடித்து ஓடுகிறார். 5.  இந்த ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் யசோதாகிய இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்தது இதனால் இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

Leave a Comment

Exit mobile version