2020 இல் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்கள்.!

0
2020-movie-list
2020-movie-list

தமிழ் திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் புது புது தொழில்நுட்பங்களை வைத்தும் சுவாரசிய கருத்துக்களை வைத்து உருவாகி வருகிறது, ஒரு சில திரைப்படங்கள் கதைகள் ஒரே பாணியில் இருந்தாலும் திரைக்கதையில் பல சுவாரசிய தகவல் கொடுத்தும் வித்தியாசமான காட்சிகளை கொடுத்தும் இயக்கி வெற்றி பெறுகிறார்கள்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கின்றன மேலும் 2020 ஆம் ஆண்டில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் முன்னணி நடிகர்களின் படங்கள் என கூகுள், ட்விட்டர் சமூக வலைதளங்களில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றனர்.

2019-ல் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படங்கள் 2020 இல் அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படங்கள், தர்பார், வலிமை, டாக்டர், சூரரை போற்று ஆகிய திரைப்படங்கள் அதுமட்டுமல்லாமல் திரைக்கதையை காரணமாக வைத்து உருவாகி வரும் சினம், கே ஜி எஃப் 2 ஆகிய திரைப் படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் பட்டியலை இங்கு காணலாம். 1.தர்பார், 2.தலைவர் 168, 3.தளபதி 64, 4.வலிமை, 5.சூரரைப் போற்று, 6.டாக்டர், 7.மாஃபியா அத்தியாயம்-1, 8.கே ஜி எஃப் (சேப்டர் 2), 9.பட்டாஸ், 10.விக்ரம் 58, 11.சுல்தான்.