2019-ல் அதிக வசூல் செய்த டாப் 8 திரைப்படங்கள்.! பிரபல திரையரங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.!

0

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகின்றன, அவற்றில் வெற்றி பெறுபவை சில திரைப்படங்கள் மட்டுமே அதேபோல் சாதனை படைப்பது ஒரு சில படங்கள் மட்டுமே.

இந்தவகையில் 2019ஆம் ஆண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே முடிவடைய இருக்கின்றன இந்த நிலையில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பிரபல திரையரங்கமான சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெற்றி திரையரங்கம் இதுவரை வெளியான திரைப்படங்களில் எட்டு திரைப்படங்களில் லிஸ்ட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளது அதில் முதலிடத்தில் அஜித்தின் விசுவாசம் இருக்கின்றன இரண்டாவது இடத்தில் பேட்ட திரைப்படம் மூன்றாவது இடத்தில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படமும், கோமாளி திரைப்படமும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.

இதொ லிஸ்ட்..

1. விஸ்வாசம், 2. பேட்ட, 3. சூப்பர் டீலக்ஸ், 4. காஞ்சனா 3, 5. அவென்ஜர்ஸ் எண்டு கேம், 5. தி லைன் கிங், 6. நேர்கொண்ட பார்வை, 7. கோமாளி