2019 டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட பிரபல காசி திரையரங்கம்.! இதோ லிஸ்ட்

ஒவ்வொரு வருடமும் இறுதியில் டாப் 10 லிஸ்ட் கணக்கிடுவார்கள், அதேபோல் பெஸ்ட் இதுதான் பெஸ்ட் நடிகர் இவர்கள்தான் என ஒவ்வொன்றையும் கணக்கிட்டு வெளியிடுவார்கள், அதுமட்டுமில்லாமல் இந்த வருடத்தில் சிறந்த திரைப்படம், அதிகம் வசூலித்த திரைப்படம், நல்ல கதையம்சம் அமைந்த திரைப்படம் என பல லிஸ்ட் களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திரையரங்க உரிமையாளர்களும் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்டை வெளியிட்டு வருகிறார்கள், சென்னையில் உள்ள பிரபல காசி திரையரங்கம் வசூல் நிலவரங்களை வைத்து டாப் 10 லிஸ்டை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த லிஸ்டில் 1.பிகில் 2.பேட்ட 3.காஞ்சனா-3 4.நம்ம வீட்டு பிள்ளை 5.அசுரன் 6.கோமாளி 7.நேர்கொண்டபார்வை 8.லயன் கிங் 9.அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 10.என்ஜிகே ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Comment