2019 ல் இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் டாப் 10 லிஸ்ட் இதோ.!

0
actor
actor

தமிழ் சினிமாவில் வருடாவருடம் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன ஆனால் இதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி அடைந்ததா என்று பார்த்தால் கிடையாது, நல்ல கதை, முன்னணி நடிகர் ஆகியவர்களை பொறுத்தே வெற்றி பெற்று வருகின்றன. என்னதான் பல திரைப்படங்கள் வெளியானாலும் ஹிட்ஸ் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த வகையில் 2019ஆம் ஆண்டு அரை வருடம் முடிந்து விட்டது இந்த ஆறுமாத காலம் ஆகிய நிலையில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் என்ன என்பதை இங்கே காணலாம் இந்த லிஸ்ட் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்த திரைப்படங்கள். வசூல் அடிப்படையில்

1.விஸ்வாசம், 2.பேட்ட, 3.காஞ்சனா3, 4.அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், 5. என்ஜிகே 6.மிஸ்டர் லோக்கல்,7. தடம்,8. நட்பே துணை,9. தில்லுக்கு துட்டு2,10.சூப்பர் டீலக்ஸ்.