2019-ல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த சீரியல் நடிகைகள் இவர்கள்தான்.! லிஸ்டில் உங்கள் மனம் கவர்ந்த சீரியல் நடிகை இருக்கிறார்களா

0

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் இருக்கும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். எப்படி சினிமாவில் உள்ள நடிகைகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் அதேபோல் சீரியலில் உள்ள நடிகைகளை வெகுவாக கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.

சினிமாவில் உள்ள நடிகைகள் தங்களை பிரபல படுத்திக்கொள்ள போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள் அதேபோல் சமீபகாலமாக சீரியல் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அது மட்டுமில்லாமல் அதேபோல் சீரியலில் நடிக்கும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டும் இல்லமல் குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் பெரியவர்கள் என அனைவரும் சீரியலுக்கு ரசிகர்கள்தான்.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்த சீரியல் நடிகை அதிகம் பிரபலமடந்த சீரியல் நடிகை யார் என்பதை இங்கே காணலாம்.

இதோ டாப் டென் லிஸ்ட்

ரக்ஷா ஹோலா-நாம்இருவர்நமக்குஇருவர், நித்யா ராம்-நந்தினி, வித்யா பிரதீப் -நாயகி, பிரியங்க நல்கரி-ரோஜா, ஷபானா ஷாஜகான்-செம்பருத்தி, ஆலியா மானசா -ராஜா ராணி, சைத்ரா ரெட்டி-யாரடி நீ மோகினி, பப்லி ஜோஸ்-நாயகி, பாண்டவர் இல்லம், சித்ரா-பாண்டியன் ஸ்டோர், ஆயிஷா-சத்யா.

ஆகிய சீரியல் நடிகைகள் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமடைந்த சிறிய நடிகைகள் ஆவார்கள்.