2019 இல் துளிக்கூட எதிர்பார்ப்பே இல்லாமல் ஹிட்டடித்த தமிழ் திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகிறது என்றால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும், அதுமட்டுமில்லாமல் எந்த நடிகராக இருந்தாலும் சரி  ஒரு படம் வெளியாகிறது என்றால் ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகிய சில  திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இது காலகாலமாக தமிழ் சினிமாவில் நடந்து வருவது ஒன்றுதான்.

அந்த வகையில் 2019ஆம் ஆண்டு ரசிகர்களிடம் துளிக்கூட எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஹிட்டடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ளது.

அந்த வகையில் என்னென்ன திரைப்படங்கள் என்று இங்கே காணலாம்.

பேரன்பு, டூலெட், தடம், வெள்ளைப்பூக்கள், நூறு, மான்ஸ்டர், கேம் ஓவர், கோமாளி ஹவுஸ் ஓனர், ஜிவி, ராட்சசி, ஆடை, பக்ரீத், சிவப்பு மஞ்சள் பச்சை, ஒத்த செருப்பு சைஸ் 7, கே டி, குண்டு, சில்லு கருப்பட்டி, காளிதாஸ் ஆகிய திரைப்படங்கள் கடந்த வருடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்கள்.

Leave a Comment