சிரஞ்சீவியால் 200 கோடி பட்ஜெட் படத்திலிருந்து வெளியேற போகும்.. இயக்குனர் மோகன் ராஜா.? காரணம் இந்த பிட்டு பிட்டு சீன் தான்.

சினிமா உலகில் வெற்றி அடைந்த ஒரு படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து அதிலும் வசூல் வேட்டை நடத்துவது வழக்கம். ஹிட் அடித் படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்யலாம் அப்படி தான் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான “லூசிபர்” திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது இந்த திரைப்படத்தை தற்போது தெலுங்கு சினிமாவில் ரீ- மேக் ஆக உள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த படத்தை எடுக்க ஒப்புக்கொண்டு களத்தில் இறங்கியவர் மோகன்ராஜா அதாவது ஜெயம் ரவியின் அண்ணன் இவர் தனி ஒருவன் மற்றும் தமிழ் சினிமாவில் சிறப்பு கூறிய பல்வேறு படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜா தெலுங்கில் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது அதாவது இந்த பட்ஜெட் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கமிட்டாகி உள்ளதால் அந்த மொழிக்கு ஏற்றவாறு படத்தில் சிறிது மாற்ற வேண்டியது இருந்தது (பிட்டு பிட்டு காட்சிகள்).

இதற்கு ஒப்புக்கொண்ட மோகன் ராஜாவும் சில மாற்றங்களை செய்து அவரிடம் கொடுத்துள்ளார் ஆனால் அது பெரிதும் சிரஞ்சீவியை கவராததால் தற்பொழுது தனது மகன் ராம்சரணுடன் இணைந்து இவரை வைத்துக் கொள்ளலாமா அல்லது நீக்கி விடலாமா என்று யோசித்துக் கொண்டு வருகிறார்.

மிகப் பெரிய படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு செட்டாகுவரா, மாட்டாரா என்று ஆலோசித்து வருகின்றனர் இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

Leave a Comment