20 நிமிடத்தில் இத்தனை லட்சம் லைக்ஸ் அள்ளியதா பிகில் ட்ரைலர்.! பிரமாண்டத்தின் உச்சம்

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது, இந்த ட்ரெய்லரில் விஜய் ஒரு புட்பால் கோச்சராக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இவருடன் இணைந்து யோகி பாபு ஆனந்தராஜ் டேனியல் பாலாஜி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

விஜய் ஃபுட்பால் கோச்சராக வருவதற்கு முன் ரவுடியாக இருந்ததாக பெண் ஒருவர் கூறுகிறார், மேலும் இந்த ட்ரெய்லரில் சில ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் டிரைலர் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது, ட்ரெய்லர் வெளியான 20 நிமிடத்தில்602K லைக்ஸ் பெற்ற பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.