அஜித்தின் ரீல் மகளுக்கு 17 ஆகியாச்சு – நடிகை அனிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் இதோ.

சினிமா உலகில் எப்படி புதுமுக நடிகைகள் உருவாகிறார்கள் அதுபோல புதுமுக குழந்தை நட்சத்திரங்களும் தனது திறமையை வளர்த்துக் கொண்டே சினிமா உலகில் வெற்றி நடை பெறுகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் ஓரிரு திரைப்படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை அனிகா சுரேந்திரன். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா என்ட்ரியானார்.

அஜித் நடிப்பில் உருவான எண்ணை அறிந்தால் திரைப்படத்தில் இவர் அஜித் மகளாக நடித்து அறிமுகமானர். முதல் படமே பெருமளவு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு அதன் பின் அனிகா மிருதன், நானும் ரவுடிதான் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் மீண்டும் சில வருடங்கள் கழித்து அஜித்துடன் இணைந்து விசுவாசம் திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு மட்டும் அல்லாமல் அஜித் – அனிகா  இணையும் காம்போ சிறப்பாக இருந்ததால் இவரது பெயர் இந்திய அளவில் பேசப்பட்டது மேலும் இவரை பின்தொடர்வோர் எண்ணிக்கையும் தாறுமாறாக எகிறியது. அதை தக்க வைத்துக் கொள்ள அனிகா மற்ற நடிகைகள் போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அள்ளி வீசினார்.

ஆரம்பத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களை வீசி வந்த இவர் போகப்போக ஆடையின் அளவை குறைக்க ஆரம்பித்தார் இதனால் ரசிகர்கள் உங்களுக்கு என்ன வயசு அதுக்குள்ள இப்படி எல்லாம் பண்றீங்களே எனக் கூறி கமெண்ட் அடித்தனர் ஆனால் எனக்கு வருவதை நான் பண்றேன் மறைமுகமாக சொல்லி அசத்தினார்.

anikha
anikha

இப்படி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகாவுக்கு தற்பொழுது பதினேழு வயதாகி உள்ளது அதனை முன்னிட்டு தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இவர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.anikha

anikha
anikha

Leave a Comment