தன்னுடைய 14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! சும்மா மெர்சல் ஆகிடுவீங்க.!

நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா, இவர் சினிமா குடும்பத்தில் இருந்து வந்ததால் தன்னுடைய 13 வயதிலேயே சினிமா வாய்ப்புகளை பெற்றார் ஆனால் அவர் குடும்பத்தில் என் மகள் சிறுவயது ஹீரோயினாக நடிப்பதற்கு இன்னும் மெச்சூரிட்டி வரவில்லை என தட்டி கழித்தார்கள்.

அவரது பெற்றோர்கள் அவரை நடிப்பதற்கு அனுப்ப முடியாது என மறுத்து விட்டார்கள், அதன் பிறகு தன்னுடைய 14வது வயதில் நடிகர் சூர்யாவின் ஸ்ரீ திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார், இதனை தொடர்ந்து ஆல்பம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின.

actress-sruthika
actress-sruthika

ஆனால் பல படங்களை அவர் நிராகரித்தார், பின்பு கமலஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியாகிய நளதமயந்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார், கடைசியாக இவர் தித்திக்குதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தவர் பின்பு நான் படிக்க வேண்டுமென சினிமாவில் இருந்து விலகினார்.

actress-sruthika
actress-sruthika

படிப்பு தான் ஃபர்ஸ்ட் நடிப்பு நெக்ஸ்ட் என கொள்கையை கடைப்பிடித்தார் பின்பு மலையாளத்தில் ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் மொத்தத்தில் நான்கு திரைப்படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்த இவர் பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

actress-sruthika
actress-sruthika

ஆனால் இவருக்கு தற்போது வயது 33 ஆகும், இன்னும் ஹீரோயின் போல் இளமையுடன் அப்படியேதான் இருக்கிறார் அவரின் புகைப்படங்கள் சில இணைய தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

actress-sruthika
actress-sruthika

Leave a Comment