அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார், இவர் சினிமா பயணத்தில் பல திரைப்படங்கள் கீப் கொடுத்தும் பல திரைப்படங்கள் தோல்வியும் கொடுத்தும் ஏற்ற இறக்கமாக தான் காணப்படுகிறது.
இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு அஜித் குமார் நடித்த நயன்தாரா பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம் பில்லா இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். எங்க திரைப்படம் அஜித்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் மாஸ் காட்டியது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை பிடிக்காதவர்களுக்கும் பிடித்து விட்டது அந்த அளவு மிகப்பெரிய ஹிட் அடித்தது விறுவிறுப்பான கதை அஜித் பைக் ரேஸ் காட்சி பாடல் என அனைத்துமே ஹிட்டடித்தது.

2007 ஆம் ஆண்டு வெளியாகியது திரைப்படம் இதுவரை 13 வருடங்கள் ஆகிவிட்டது இந்த நிலையில் ரசிகர்கள் புதியதாக டெக்கை கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பில்லா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள் இந்த புகைப்படங்கள் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இதோ அந்த புகைப்படங்கள்.




