பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு ஸ்ருதிஹாசன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுருதிஹாசன் இவர் வேறு யாரும் கிடையாது முன்னணி நடிகர் கமலஹாசனின் மகள் ஆவார். கமலஹாசனுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். சுருதிஹாசன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் கதாநாயகியாக அறிமுகமாகும்  முன்பே குழந்தை கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கடைசியாக சூர்யாவின் சிங்கம் மூன்றாவது பாகத்திலும் நடித்திருந்தார். பின்பு இவர் பெரிதாக தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் காண முடியவில்லை அதற்கு காரணம் இவர் நடித்த திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

மேலும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய தந்தை கமலஹாசன் இயக்கி வந்த பல்ராம் நாயுடு என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது அதன்பிறகு சுருதிஹாசன் எந்த ஒரு திரைப்படத்திலும் காண முடியவில்லை இருந்தாலும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சுருதிஹாசன் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

sruthi haasan
sruthi haasan

அந்த வகையில் தான் 12 வருடங்களுக்கு முன்பு மேடையில் நடனமாடிக் கொண்டு பாடிய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சுருதிஹாசன். இவர் தன்னுடைய மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள் இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு பேசிய சுருதிஹாசன் நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன் அதற்காக நான் அசிங்கப்பட வில்லை அதனை நான் எப்பொழுதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா இல்லை அதற்கு எதிராக தான் நான் இருக்கிறேனா கிடையவே கிடையாது நான் எப்படி வாழவேண்டும் என்பதை தான் குறிக்கிறது.

மேலும் நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் என்று கூறியிருந்தார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

sruthi haasan
sruthi haasan