12 வருடத்தில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.! அதுவும் எங்கு தெரியுமா.. இதோ முழு லிஸ்ட்…

ஒரு திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எந்த அளவு முக்கியமோ அதே அளவிற்கு வசூலும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தையும் பார்க்கிறார்கள் அதேபோல் ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்கள் வெளியாகின்றது ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றனவா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அதேபோல் நல்ல கதை நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெறுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் வெற்றி பெறுகிறது என்பதை அதன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரத்தை பொறுத்து தான் அமையும்   விமர்சனங்கள் வந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் அதையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் கடந்த 12 வருடங்களில் அதிக வசூல் செய்த சில திரைப்படங்களை பார்ப்போம் இது திருச்சியில் ஒவ்வொரு வருடமும் அதிக வசூல் செய்யும் திரைப்படங்களை வரிசைப்படுத்தி வெளியிடுவார்கள் இந்த நிலையில் 12 வருடங்களில் அதிக வசூல் செய்துள்ள திரைப்படங்களின் லிஸ்ட்டை தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

2010-எந்திரன், 2011-ஏழாம் அறிவு, 2012-துப்பாக்கி, 2013-ஆரம்பம், 2014-வீரம், 2015-வேதாளம்,  2016-தெறி, 2017-மெர்சல், 2018-2.0, 2019 பேட்ட, 2020 தர்பார் 2021-மாஸ்டர், 2022-பொன்னியின் செல்வன் என ஒவ்வொரு வருடத்திலும் எந்த திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூலை இனி வரும் காலங்களில் வேற ஏதாவது ஒரு திரைப்படம் முறியடித்தால் இந்த லிஸ்டில மாற்றம் உண்டாகும் ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூலை வேறு எந்த திரைப்படத்தாலும் முறியடிக்க முடியாது என்றும் அந்த வாசலை பொன்னின் செல்வன் திரைப்படம் தான் முறியடிக்கும் எனவும் பாக்ஸ் ஆபிஸ் சொல்லுனார்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment