நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டம்.! 11 ஆம் வகுப்பு மாணவிக்கு சக நண்பர்களால் அரங்கேறிய விபரீதம் மனதை பதற வைக்கும் அதிர்ச்சி.!

0

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கீழநாயக்கன் பாளையத்தில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார் மாணவி, மாணவிக்கு பிறந்தநாள் எனக்கூறி சக மாணவர்கள் அப்பகுதியிலுள்ள ஐஸ்வர்யா நகரில் இருக்கும் பூங்காவில் கடந்த 26ஆம் தேதி இரவு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய உள்ளார்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவியிடம் சக மாணவர் மணிகண்டன் என்பவர் தகாத முறையில் நடந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இந்த சம்பவத்தை மற்ற மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளார்கள், இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்பு நடந்ததை மாணவி புகார் கொடுத்த புகார் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட நாராயணமூர்த்தி, பிரகாஷ், ராகுல், கார்த்திகேயன் ஆகிய 4 பேரையும் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்துள்ளார்.

மேலும் இருவரும் தலைமறைவாக இருக்கிறார்கள் அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.