100 நாட்களுக்கு மேல் ஓடிய விஜய் திரைப்படங்கள்.! எத்தனை திரைப்படங்கள் தெரியுமா.? இதோ லிஸ்ட்

தற்பொழுது திரையுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகர் விஜய் ஆவார். இவர் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவருக்கென உலகமுழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் திரைபடங்கள் எந்தெந்த திரைப்படங்கள் என்று தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,

செந்தூரப்பாண்டி – இத்திரைப்படம் 1993இல் தமிழ் திரையுலகிற்கு விஜய் நடிப்பில் அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி  சாதனை படைத்தது.

ரசிகன் – ரசிகன் இத்திரைப்படம் 1994 தமிழ் திரையுலகிற்கு விஜய் நடிப்பில் அறிமுகமானது. இத்திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

பூவே உனக்காக – இத்திரைப்படம் 1996இல் தமிழ் திரையுலகிற்கு விஜய் நடிப்பில் அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

நேருக்கு நேர் – இத்திரைப்படம் 1998இல் தமிழ் திரையுலகிற்கு விஜய் நடிப்பில் அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு  சாதனை படைத்தது.

லவ் டுடே – இத்திரைப்படம் 1997இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

காதலுக்கு மரியாதை; – இத்திரைப்படம் 1997இல் விஜய் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 210 நாட்கள் ஓடி திரையுலகில் ஒரு சாதனை படைத்தது.

நினைத்தேன் வந்தாய் – இத்திரைப்படம் 1998ல் விஜய் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

பிரியமுடன் – இத்திரைப்படம் 1998இல் விஜய் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

துள்ளாத மனமும் துள்ளும் – இத்திரைப்படம் 1999இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

யூத் – இத்திரைப்படம் 2012ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

குஷி – இத்திரைப்படம் 2000ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

பிரியமானவளே – இத்திரைப்படம் 2000ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

ப்ரண்ட்ஸ் – இத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

பத்ரி – இத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

திருமலை – இத்திரைப்படம் 2003ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

சச்சின் – இத்திரைப்படம் 2003ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

கில்லி – இத்திரைப்படம் 2004ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் ஒரு சாதனை படைத்தது.

சிவகாசி – இத்திரைப்படம் 2005ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

திருப்பாச்சி – இத்திரைப்படம் 2005ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

போக்கிரி – இத்திரைப்படம் 2007ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

வேலாயுதம் – இத்திரைப்படம் 2011ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

நண்பன் – இத்திரைப்படம் 2018ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

ஜில்லா – இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

துப்பாக்கி – இத்திரைப்படம் 2012ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

கத்தி – இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

தெறி – திரைப்படம் 2016ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

பைரவா – இத்திரைப்படம் 2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகிற்கு சாதனை படைத்தது.

மெர்சல் – இத்திரைப்படமும் 2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.இத்திரைப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் சாதனை படைத்தது.

Leave a Comment