100 கோடி வசூல் செய்த தல அஜித்தின் படங்கள்.! லிஸ்ட் இதோ.!

தற்போது திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தல அஜித் ஆவார். இவருடைய ரசிகர்கள் எதையும்  எதிர்பார்க்காமால் அன்பினால் மட்டுமே இணைந்து உள்ளனர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றன.

தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த லாக் டவுனில் வீட்டிலேயே இருக்கும் தல ரசிகர்கள் அஜித்தை பற்றிய தகவல்களை இணைய தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்தி அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஹிட் அடித்து 100 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் என்வென காண்போம். 1.வேதாளம்,  2.விவேகம்,  3.விசுவாசம்,  4.நேர்கொண்டபார்வை

உள்ளிட்ட படங்கள்தான் 100 கோடியை தாண்டி வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது அதிலும் முக்கியமாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால்  பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 

Leave a Comment