ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த 10 தமிழ் திரைப்படங்கள்.! லிஸ்ட்டில் மாஸ் காட்டிய ரஜினி

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகரின் படங்கள் பெரிய அளவில் வெளியாகி மக்களை கவர்வதோடு மட்டுமல்லாமல் காலம் கடந்த பிறகும் பேசும் அந்த வகையில் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படும் 10 தமிழ் படங்கள் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

இந்த லிஸ்டில் டாப்பில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோர்கள் படங்கள் இருக்கின்றன எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜியின் திரிசூலம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டு  எடுக்கப்பட்டது வெளிவந்து அந்த காலகட்டத்திலேயே கோடி கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்தது.

Nattamai

90களில்  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் நடிகர்  சரத்குமார் என் நாட்டாமை மற்றும் சூரியவம்சம் இந்த இரண்டு திரைப்படங்களுமே காலம் கடந்த பிறகும் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் இருந்து வருகின்றனர். குடும்ப செண்டிமெண்ட் கதைகளில் சூப்பராக நடிக்க கூடியவர் விஜயகாந்த் இவர் நடிப்பில் வெளியான வானத்தைப்போல வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

vanathai pola

இந்த படம் 23 ஆண்டுகள் கழித்தும் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியான பல படங்கள் பெரிய ஹிட் அதில் சில படங்கள் காலம் கடந்த பிறகும் பேசுகின்றன அப்படி ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா, சந்திரமுகி, படையப்பா ஆகிய மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படங்களின் கதை கூட வெவ்வேறு அம்சம் கொண்டது ஆனால் இந்த படங்கள் இப்பொழுதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. எங்க வீட்டு பிள்ளை, வசந்த மாளிகை போன்ற படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த 10 படங்கள் தான் பற்றி பேச்சுகள் இன்றும்  இருந்து வருக்கின்றன. ரசிகர்களை அதிகம் கவரந்த படங்களாகும் இருக்கின்றன..

Exit mobile version