பருவ மொட்டாக இருக்கும் போதே ஜாக்கெட் அணியாமல் புடவையில் போஸ் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

வயதானாலும் என்றும் இளமையான தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருக்கு வயது ஐம்பதைத் தாண்டி இருந்தாலும் தன்னுடைய 14 வயதிலேயே பிரபல தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவ்வாறு தெலுங்கில் அறிமுகமான நமது நடிகை கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். அந்தவகையில் தமிழில் இவர் முதல் முதலாக நடித்த திரைப்படம் தான் வெள்ளை மனசு இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் படிக்காதவன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பின்னர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்திலும் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பிறமொழிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம்தான் படையப்பா திரைப்படம் அதன் பிறகு இவருடைய மார்க்கெட்டுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

ramya kirushnan-1
ramya kirushnan-1

பின்னர் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ரம்யாகிருஷ்ணன் துரோ பேக் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில் நமது நடிகை ஜாக்கெட் அணியாமல் புடவை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளர் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment