நானும், தோனியும் நினைத்திருந்தால் அப்பொழுது விராட்கோலி காணாமல் போயிருப்பார்.! பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.

இந்திய கிரிக்கெட் அணியில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விராட் கோலி. இப்பொழுத ரன் வேட்டையை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். அந்த வகையில் ஒருநாள், T20, டெஸ்ட் என அனைத்திலும் போட்டிகளும்  கேப்டன்னாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

இப்படி வலம் வரும் விராட் கோலி ஒரு காலகட்டத்தில் இந்திய அணியிலிருந்து  நீக்கப்பட்டு இருப்பார் என சேவாக் சொல்லிய செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உளளது. 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் சொல்லிக் கொள்ளும்படி  சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தால் தான் ஒரு கட்டத்தில் அவரை பெஞ்சில் அமர வைத்தோம்.

மேலும் ஆஸ்திரேலியாவுடனான போட்டியிலும் தொடர்ந்து மற்ற வீரர்களை இவரும் தொடர்ந்து தொதப்பிக்கொண்டே இருந்ததால் அணி நிர்வாகம் எங்களிடம் கலந்தது அப்போது நானும் தோனிக்கும் ஒரு முடிவில் இருந்தும் விராட் கோலி சிறந்த வீரர் ஆனால் தற்போது சிறப்பாக செயல்பட வில்லை என்பதற்காக அவரை உட்கார வைத்தால் அவ்வளவுதான் என நாங்கள் உணர்ந்து கொண்டு அவரை நாங்கள் விளையாட வைத்தோம்.

அதன்பின் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை வெளிக்காட்டி அசத்தினார் இதன் மூலமாகவே தான் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்த இருப்பதோடு மட்டுமல்லாமல் தவிர்க்கமுடியாத ஒரு வீரராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

அப்போதைய காலகட்டத்தில் நானும் தோனியும் அவரை உட்கார வைத்து இருந்தால் இன்று அவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்பதே ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்திருக்கும் என கூறிய செய்தி தற்போது பரபரப்பாக சமூக வளைத் தளப் பக்கதில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment