திடீரென விக்னேஷ் சிவனை போனில் பாராட்டித் தள்ளிய ரஜினி – சந்தோஷத்தின் உச்சியில் குதிக்கும் நயன்தாரா காதலன்.! என்ன காரணம்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர் அண்மையில்கூட ராக்கி என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தனர் இந்த படம் வெளியாகி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி ஹீரோவாக நடித்தார் அவருடன் கைகோர்த்து பாரதிராஜா, மிஷ்கின், ரவீனா ரவி ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருந்தனர். படம் முழுக்க முழுக்க அடிதடி ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படமாக வெளியாகியது இந்தப் படத்தை பிரபலங்களும் பார்த்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு வியந்து போனாராம் அதிலும் குறிப்பாக ராக்கி படத்தில் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி நடிப்பு சிறப்பாக இறந்ததாக கூறி ரஜினி பாராட்டினார். மேலும் விக்னேஷ் சிவன் ஒரு திடீரென ஒரு புதிய பதிவை சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியது :  தலைவர் ரஜினிகாந்த் இடம் இருந்து போன் வந்தது ராக்கி படத்தை வழங்கியதற்காக என்னையும், நயன்தாராவையும் அவர் பாராட்டினார் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியது  காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தலைவரின் இந்த பாராட்டு எனக்கு புது நம்பிக்கையை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது.

ரஜினி எப்பொழுதும் சிறப்பான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்களில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி இந்த படத்தையும் புகழ்ந்து பேசியதோடு அதில் நடித்த நடிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். போன்ற சிறந்த மற்றும் வித்தியாசமான படங்களை கொடுப்போம் இயக்குனர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல்  அவர்களுடன் இணை வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி.

Leave a Comment