தன்னால் முடியாததை தன்னுடைய மகளை வைத்து சாதிக்க நினைக்கும் அர்ச்சனா..! இணையத்தில் வெளிவந்த புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் காமெடி டைம் எனும் நிகழ்ச்சி மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் அர்ச்சனா. இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அந்த வகையில் இளமை புதுமை கலக்கப்போவதுயாரு, செலிபிரிட்டி கிச்சன், மிஸ்டர் மிஸஸ், போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நமது அர்ச்சனா நடித்துள்ளார்.

அந்த வகையில் அவர் நடித்த சீரியல் செம்பருத்தி யாரடி நீ மோகினி பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சொல்லும்படி பிரபலம் என்ற  வார்த்தை மட்டும் கிடைக்கவே இல்லை  அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் இவர் பேசும் பேச்சும் செய்கையும் ரசிகர்களை இவர் தான் தொகுப்பாளர் என்று நினைக்கும் அளவிற்கு என்னத்தை உருவாக்கியிருந்தன ஆனால்  இவருடைய சேட்டையை கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் இவருடைய சேட்டையை ரசிகர்கள் மறக்கவே முடியாத அளவிற்கு இருந்தன.

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நமது அர்ச்சனா அதன் பிறகு தன்னுடைய யூடியூப் சேனலில் புது புது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன்பாக உடல் நிலை குறைவின் காரணமாக சமூக வலைதள பக்கத்தில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

மேலும் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் டாக்டர் திரைப்படத்தில் கூட நடித்துள்ளாராம்  அந்த வகையில்  இந்த செய்தியை அர்ச்சனாவின் மகள் சாரா அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தது மட்டுமல்லாமல் அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கிறீர்கள் என அவரை கிண்டல் அடித்து வருகிறார்கள்

archana-1
archana-1

Leave a Comment