டிரஸ் போட்டு இருக்காங்களா இல்லையா.? கோவா படம் நடிகை வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

நடிகை பியா பாஜ்பை தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகிய பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அஜித் நயன்தாரா நடித்த ஏகன் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். ஏகன் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் கோவா திரைப்படத்தில் நடித்திருந்தார், பின்பு கேவி ஆனந்த் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகிய கோ திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த பியா பின்பு பாலிவுட் பக்கம் தாவினார்.

pia-bajpiee

நடிகைகள் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லை என்றால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது. அதேபோல் நடிகை பியா பாஜ்பாய் அடிக்கடி சமூகவலைதளத்தில் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள்.

pia-bajpiee

ஏனென்றால் அந்த புகைப்படத்தில் பியா பாஜ்பாய் தனது தோல் நிறத்தில் உடை அணிந்துள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

pia-bajpiee

Leave a Comment

Exit mobile version