“வலிமை” படக்குழுவிற்கு புதிய கண்டிஷன் போட்ட போனி கபூர் – முதல் நாளிலிருந்த மிகப்பெரிய வேட்டை நடத்த பிளானாம்.?

0
valimai
valimai

தல அஜித்  இரண்டாவது முறையாக இயக்குனர் ஹச். வினோத்துடன் கை கோர்த்தது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக போஸ்ட் பிரமோஷன் வேலைகளை மிகத் தீவிரமாக செய்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் எடுத்துள்ளார் இந்த படத்தை பல மொழிகளில் வெளியிட முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிகின்றன. இப்படி இருக்க மறுபக்கம் வலிமை படத்தைப் பற்றி சில தகவல்களை படக்குழுவை சேர்ந்த சிலர் கூறி வருகின்றனர்.

போதாத குறைக்கு வலிமை படத்திலிருந்து அவ்வபோது அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இந்த நிலையில் போனிகபூர் ஒரு புதிய கண்டிஷனை படக்குழுவிற்கு போட்டுள்ளாராம். வலிமை திரைப்படத்தை ஒரே நாளில் ஹிந்தி தெலுங்கு பக்கம் வெளியிட படக்குழுவினருக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

இதனையடுத்து ஹிந்தி மற்றும் தெலுங்கு டப்பிங் வேலைகளை தொடங்குமாறு  படக்குழுவுக்கு கூறியுள்ளதை அஜித்தின் வலிமை படம் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரியவருகிறது மேலும் முதல் நாளிலிருந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை காண படக்குழு இந்த முயற்சியை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

சும்மாவே அஜித் படங்கள் மாஸ் காட்டும் இப்ப வேற தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தியிலும் வெளியாக இருப்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு மிகப் பரிய பிளாக்பஸ்டர் படமாக மாறும் என தெரியவருகிறது.