நீச்சல் குளத்தில் கருப்பு நிற ஈர உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ரம்யா.! புகைப்படம் உள்ளே

0

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் விஜே ரம்யா இவர் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார், தொகுப்பாளினிகளில் டிடி, ரம்யா, பாவனா ஆகியோர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள்.

விஜே ரம்யா விஜய் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார், அதுமட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழா, பொது நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர், கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என அறிவித்திருந்தார் ரம்யா ஆனால் திருமணம் முடிந்து ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

இவன் தொகுப்பாளினியாக பணியாற்றிய பொழுது ஜோதிகா நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான மொழி என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா, அதன் பின்னர் மங்காத்தா ஓ காதல் கண்மணி மாஸ் என்கிற மாசிலாமணி என பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தொகுப்பாளினி ரம்யா அடிக்கடி புகைபடத்தை வெளியிடுவது வழக்கம்தான், ஆனால் இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, நீச்சல் குளத்தில் ஈர உடையுடன் போஸ் கொடுத்துள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் ரம்யாவா இப்படி என அதிர்ச்சி அடைகிறார்கள்.

ramya vj
ramya vj