மக்கள் பெரும்பாலும் சினிமா திரைப்படங்களை பார்க்கிறார்களோ இல்லையோ சீரியலை பெரும்பாலும் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் மாயாஜால சீரியல் என்றால் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள், அந்தவகையில் நாகினி சீரியல் மிகவும் மக்களிடையே பிரபலம் அடைந்தது. அந்த சீரியல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மௌனி ராய்.
இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் தற்போது ‘மேட் இன் china’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
மௌனி ராய் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிது புதிதாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

