நண்பன் திரைப்படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..? பல வருடம் கழித்து வெடித்த உண்மை..!

0

தமிழ் சினிமாவில் தற்போது தளபதி என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர் தான் விஜய் இவர் சில வருடங்களுக்கு முன்பாக சங்கர் இயக்கத்தில் நண்பன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவ்வாறு இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் விஜயின் நடிப்பை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அந்தவகையில் தளபதி விஜயின் திரைப்படத்தில் கல்லூரியில் சேட்டை செய்யும் மாணவராக நடித்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் காமெடி நடிகர் என்று வேறொருவர் கொடுக்கவில்லை இவரேதான் அனைத்து கதாபாத்திரத்திலும் முன்னிருந்து நடித்துக் கொடுத்தார். இவ்வாறு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்தன.

இது ஒரு பக்கம் இருக்க இத்திரைப்படத்தில் முதலில் விஜய் கதாபாத்திரத்தில் நடக்க இருந்தது யார்  என்ற செய்தி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்தவகையில் தெலுங்கில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் மகேஷ்பாபு. நண்பன் திரைப்படத்தின் கதையை மகேஷ் பாபுவிடம் தான் சங்கர் முதலில் கூறியிருந்தாராம்.

ஆனால் மகேஷ் பாபு இந்த கதையை முழுமையாக கேட்டுவிட்டு நடிக்க மறுத்துவிட்டாராம் பின்னர் தன்னுடைய இயக்கத்தில் வேறு ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக கூறி உள்ளார். பொதுவாக தெலுங்கு நடிகர்கள் வசனங்களும் ஆக்சன் களும் அதிகம் இருந்தால் தான் அதனை விரும்புவார்கள் இதன் காரணமாக சங்கரின் படத்தை இவர் ஒதுக்கிவிட்டார்.

பின்னர்தான் தெரிந்தது  படம் மாபெரும் ஹிட் கொடுத்ததன் பிறகு மகேஷ் பாபு இயக்குனர் சங்கர் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த இந்த கதையைக் கூறி இருந்தார் ஆனால் நாம் மறுந்து விட்டோமே என வருத்தப்பட்டாராம்.

mahesh babu-1
mahesh babu-1