தன் வாழ்க்கை கெட்டது மட்டுமல்லாமல் தன் தங்கை வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் அக்கா.! லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டார் நடிகர்…

பிரபல நடிகரின் வாரிசானவர் சமீபத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து விட்டார். பின்னர் இவர்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த ஸ்டார் நடிகர் முயற்சியில் இறங்கினார் ஆனால் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

என்னதான் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் தனது மகள்களால் தீராத மன வேதனையில் இருந்து வருகிறார் அந்த ஸ்டார் நடிகர். அந்த ஸ்டார் நடிகர் இவர்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்கும் முயற்சியில் இருக்க ஆனால் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அந்த ஸ்டார் நடிகரின் வாரிசு சோசியல் மீடியாவில் ஆக்டிவா இருந்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஸ்டார் நடிகரின் வாரிசு  அடுத்தடுத்த படங்களை இயக்க உள்ளார். அதுவும் கோலிவுட்டில் இல்லை பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பாலிவுட்டில் இயக்க உள்ள அந்த படத்தில் கதாநாயகனாக தனது தங்கையின் கணவருடன் பேச்சு வார்த்தை நடந்தது.

தனது கணவர் சினிமாவில்  நுழைவதில் துளியும் விருப்பப்படாத அந்த அந்த ஸ்டார் நடிகரின் இரண்டாவது வாரிசு தனது அக்காவிடம் சென்று எனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறியும் பயனில்லாமல் இருந்து வந்தார் அதன் பிறகு அவருடைய கணவரிடம் நீங்கள் சினிமாவில் நடிப்பதில் எனக்கு துலியும் விருப்பமில்லை அதுமட்டுமல்லாமல் நீங்கள் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் தங்கையின் குடும்பத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிது காலம் பொறுத்து பொறுத்து பார்த்த தங்கை திடீரென அவருடைய அப்பாவான ஸ்டார் நடிகரிடம் இதுகுறித்து கூரி பஞ்சாயத்து வைத்துள்ளார். மேலும் அக்காவை கண்டிக்குமாறு தனது கணவரை வைத்து படம் எடுக்கும் முடிவையும் கைவிட வேண்டும் என்று தங்கை கூறியிருக்கிறார். இதனால் அந்த ஸ்டார் நடிகர் இந்த பிரச்சனையை சமாளிப்பது எப்படி என தெரியாமல் மன வருத்தத்தில் உள்ளார்.

ஏற்கனவே தனது மூத்த மகளால் மனவேதனையில் இருக்கும் அந்த ஸ்டார் நடிகருக்கு மீண்டும் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மற்றொரு பிரச்சனையால் பெரும் குழப்பத்தில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment