ஏன் இடுப்பு பிடிச்சுகிச்சா.! ஸ்ட்ராப்லெஸ் உடையில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம் மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2ல் கலந்துகொண்டு பிரபலமடைந்தார், பிக்பாஸில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு யாஷிகா ஆர்மி என ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவாக்கியது.

இவர் மிகவும் பிரபலமடைந்து தாள் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இவர் செய்த உள்குத்து வேலைகள் அனைத்தும் தெரியவந்ததால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியாமல் போனது.

இந்தநிலையில் யாஷிகா தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக யாஷிகா ‘ஜாம்பி’ திரைப்படத்தில் நடித்திருந்தார், இதனைத் தொடர்ந்து தற்போது ஆரவ்வுடன் ‘ராஜபீமா’ திரைப்படத்திலும் மகத்துடன் ‘உத்தமன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

yashika-anand
yashika-anand

யாஷிகா ஆனந்த் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் அவர் அடிகடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர். அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

yashika-anand
yashika-anand

இதோ அந்த புகைப்படம்.

yashika-anand

Leave a Comment