இந்த மாதிரி நேரத்துல இந்த மாதிரி போட்டோ தேவையா கதறும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் வளந்து வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் 2013-ம் ஆண்டு ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற திரைப்படத்தின் முலம் தமிழ் திரையுல்லகில் அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐஸ்வர்யா மேனன் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவி, இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்த படம் தமிழ் படம் 2, இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தார்.

சமிப காலமாக  சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோ ஷூட் என்ற பெயரில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் விட்டிலே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர் பீச் ஓரத்தில் நின்ற புகைப்படங்களை    தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் இதனை பார்த்த அவரது ரசிகர்கள் சேப்டி ரொம்ப முக்கியம் என்றும் மேலும் பல அறிவுரைகளை அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

ishwarya
ishwarya
athmika
athmika
athmika
athmika

Leave a Comment